தமிழ்நாட்டில் நாளை முதல் "ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டம்": முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்! Sep 30, 2020 4729 தமிழ்நாட்டில், "ஒரே நாடு, ஒரே ரேசன்" திட்டம் நாளை தொடங்கப்படுகிறது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் நிகழ்வில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக, சென்னை எழிலகத்தில்...